Saturday 21 April 2018

இலவச புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 15/4/2018, மாலை புக் ஸ்டால் போடப்பட்டது. இதில், மனிதனுக்கேற்ற மார்க்கம் ஐந்து, மாமனிதர் நபிகள் நாயகம் மூன்று புத்தகங்கள் இலவசமாக கொடுத்து மாற்று மத சகோதரர்கருக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.