Saturday 21 April 2018

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 15:4:18 ஞாயிறு ஃபஜர் தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ:பஷீர் அவர்கள்  அல்பகராவின் 145 to 149 படித்து விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்