Saturday 21 April 2018

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 14:4:18 இஷா தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "தொழுகையில் நபிவழி" எனும் தலைப்பில் தொடர் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்