Monday 28 August 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 20/08/17 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோதரி- ரிஸ்வானா அவர்கள் பிள்ளைகள் வளர்ப்பு என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்