Monday 28 August 2017

பெண்களுக்கான மதரஸா - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 20-08-2017 அன்று மதியம் மூன்று மணிமுதல் ஐந்து மணிவரை பெண்களுக்கான மதரஸா நடைபெற்றது. சகோதரி ரஹ்மத் அவர்கள் பாடம் நடத்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.