Monday 28 August 2017

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 22/08/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோ அபூபக்கர் சித்திக் அவர்கள் நாளும் ஒரு நபிமொழி என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்