Monday 28 August 2017

பிறமத தாவா - மங்கலம் கிளை

1.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 23/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது சகோ.சுப்ரமணியம் அவருக்கு பொது சிவில் சட்டம் புத்தகம் ஒன்று வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 23/08/17 அன்று மாற்று மத தாவா செய்யப்பட்டது நண்பர் ஷாம் அவர்களுக்கு முஸ்லிம் தீவரவாதிகள்? புத்தகம் ஒன்று வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்