Monday 28 August 2017

அவசர இரத்ததானம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பில் 23-08-2017 அன்று ஆனைமலையை சேர்ந்த  சிவராமலிங்கம் என்ற சகோதரருக்கு B பாஸிடிவ் இரத்தம் 1 யூனிட் வழங்கப்பட்டது அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்