Monday 28 August 2017

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /22/08/2017 அன்று அஸர் தொழுகைக்குபின் பெண்கள் பயான் கோல்டன் டவர் பகுதியில் நடைபெற்றது சகோதரி .கதீஜா அவர்கள் (கொள்கை உறுதி) (தியாகத்தை) பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்