Monday 28 August 2017

டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிலவேம்பு கசாயம் விநியோகம் - அவினாசி கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 21-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம், மூன்றாம் கட்டமாக நிலவேம்பு கசாயம்,, அவினாசி, காசி கவுண்டம் புதூர் நடுநிலைப் பள்ளியிலும் ., விதைகள் முதியோர் இல்லத்திலும்.,மற்றும் அம்மாபாளையம் , ஹில்டாஸ் நர்ஸரி பள்ளியிலும்

நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் 500 பேருக்கு மேல் பயனடைந்தனர்.  அல்ஹம்துலில்லாஹ்.