Monday 28 August 2017

நிலவேம்பு குடிநீர் விநியோகம் -அலங்கியம் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  அலங்கியம்  கிளை சார்பாக  20/8/17 இரண்டாம் கட்டம் முதல் நாளாக அன்று மாலை அஸர் தொழுகைக்குப் பிறகு டெங்கு நோய் பரவாமல் தடுக்க நிலவேம்பு   குடிநீர்   400 நபர்களுக்கு இலவசமாக  வழங்கப்பட்டது,  அல்ஹம்துலில்லாஹ்