Monday 28 August 2017

பெண்கள் பயான் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 20-08-2017 அன்று மாலை 5:15 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகொதரி ரஹ்மத் அவர்கள் "சைத்தானின் ஊசலாட்டங்கள்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.