Monday 28 August 2017

தெருமுனைபிரச்சாரம் - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 21-08-2017 அன்று இரவு 9 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ M I சுலைமான் அவர்கள் உரையாற்றிய "அன்பு மனைவி" ஆடியோ ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.