Monday 28 August 2017

டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 20/08/17 அன்று டெங்குக் காய்ச்சல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான 8*12 பிளக்ஸ் மக்கள் அதிகமாக நடமாடும் இடம்  திருப்பூர் மெயின் ரோடு பகுதி பெரிய பள்ளிவாசல் செல்லும் வழியே மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது, அல்ஹம்துலில்லாஹ்