Monday 28 August 2017

சுதந்திர தின பிளக்ஸ் பேனர் - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 20/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு மங்கலம் நால்ரோடு பகுதியில் இருந்த சுதந்திர தின பிளக்ஸ் திருப்பூர் மெயின் ரோடு பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியம் நடுநிலை பள்ளி அருகே கட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்