Monday 28 August 2017

நிலவேம்பு கசாயம் விநியோகம்- அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் , அவினாசி கிளையின் சார்பாக 20-08-2017 அன்று டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு பிரச்சாரம், இரண்டாம் கட்டமாக நிலவேம்பு கசாயம்,, அவினாசி பழையபேருந்து நிலையத்திலும்.,மார்க்கெட் அதை சுற்றி உள்ள பகுதிகளிலும்.,தேவராயம்பாளையம் முழுவதும்., நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதில் 3500 பேருக்கு மேல் பயனடைந்தனர். அல்ஹம்துலில்லாஹ்