Monday 28 August 2017

உணர்வு வார இதழ் விநியோகம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 23/08/17 அன்று காலை உணர்வு வார இதழ்கள் மளிகைக் கடைகள் மற்றும் மாற்றுக் கொள்கையுடைவர்கள் மற்றும் கட்சி அலுவலகம் காவல் நிலையம்  மற்றும் சலூன்க் கடைகள் என்று 30- முப்பது உணர்வு வார இதழ்கள் இலவசமாக  வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்