Monday 28 August 2017

டெங்கு விழிப்புணர்வு நிலவேம்பு குடிநீர் விநியோகம் - SV காலனி கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக   20/8/17 அன்று "டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை" முன்னிட்டு நிலவேம்பு     குடிநீர்  500 நபர்களுக்கு மேல் வழங்கப்பட்டது,  அல்ஹம்து லில்லாஹ்.