Monday 28 August 2017

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 21/08/17 அன்று மஃரிபுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது அதில் சகோதரர் அபூபக்கர் சித்திக் ஜகாத்தின் சட்டம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார், அல்ஹம்துலில்லாஹ்