Monday 28 August 2017

பெண்கள் பயான் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 23/08/17அன்று காலை 10-30 மணிக்கு  கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில்  வட்டி "எனும் தலைப்பில் சகோதரி-ரஹ்மத் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்...