Monday 28 August 2017

பெண்கள் பயான் நிகழ்ச்சி - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை சார்பாக 20-08-2017 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் இறையச்சம்  என்ற தலைப்பில் உரைநிகழ்த்தப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்