Tuesday 13 March 2018

நிர்வாக ஆலோசனைக்கூட்டம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் நிர்வாக ஆலோசனைக்கூட்டம் 05/03/2018 அன்று இரவு நடைபெற்றது.இதில் வரவு&செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!