Tuesday 13 March 2018

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  4/3/18 அன்று தாராபுரத்து அருகில் உள்ள  குருக்கநாயக்கம் பாளையம் என்ற கிராமத்தில் முதல் முறையாக பெண்கள் பயான் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.


உரை : ஆலிமா ரஹ்மத் (பல்லடம்)