Tuesday 13 March 2018

பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  6-3-2018 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் " தினம் ஒரு நபி மொழி " என்ற நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்