Tuesday 13 March 2018

குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /08/03/2018/ அன்று குர்ஆன் ஓததெறியாத பெரியவர்களுக்கு  குர்ஆன் எளிதில் ஓதிட பயிற்சி வகுப்பு நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்