Tuesday 13 March 2018

பெண்கள் பயான் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம்கிளை சார்பில் 7-3-2018அன்று ரம்யா கார்டன் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது ,இதில் சகோதரி ஆபிலா அவர்கள் பொறுமை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்