Tuesday 13 March 2018

இலவச புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுபர்பாளையம் கிளையின் சார்பாக 4 /3/2018 ஞாயிறு மாலை இலவச புக் ஸ்டால் போடப்பட்டது. இதில் மாற்று மத சகோதரர்கள் ஐந்து நபர்களுக்கு, மாமனிதர் நபிகள் நாயகம் ஐந்து புத்தகங்கள் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் ஐந்து புத்தகங்கள் கொடுத்து தாவா செய்யப்பட்டது.மேலும் கனேசன் என்ற காவலர்க்கு குர்ஆன் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.