Tuesday 13 March 2018

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  4/3/18 அன்று இரண்டு இடங்களில்  தெருமுனைப் பிரச்சாரம் நடைப்பெற்றது.உரை : ஷபியுல்லா(திருப்பூர்) ,

மஃரிப் தொழுகைக்கு பிறகு
1 இடம் : கொளிஞ்சிவாடி(பள்ளிவாசல் அருகில்).
2இடம் : கொளிஞ்சிவாடி முஸ்லிம் தெரு
அல்ஹம்துலில்லாஹ்.