Tuesday 13 March 2018

மக்தப் மதரஸா மாணவிகளுக்கு தர்பியா - தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  4/3/18 அன்று மக்தப் மதரஸா மாணவிகளுக்கு காலை 10 மணி முதல் 12 மணி வரை தர்பியா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்.

ஆசிரியர் : ஆலிமா ரஹ்மத்(பல்லடம்)