Wednesday, 25 September 2013

"சமூக தீமைகள் " செரங்காடு கிளை தெரு முனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 24.09.2013 அன்று தெரு முனை பிரச்சாரம் நடைபெற்றது.சகோ..பஷீர் அவர்கள் சமூக தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார் ..

அமல்களை பாலாக்கும் சின்னத்திரை -செரங்காடு கிளைபெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 22.09.2013அன்று
பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ. ஷாஹித் ஒலி அவர்கள் "அமல்களை பாலாக்கும் சின்னத்திரை " எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் _திருப்பூர் மாவட்டம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்










23.09.2013 அன்று திருப்பூர் நகரின் பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில்  





ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான முதல்கட்ட
சுவர் விளம்பரம்
 









மிகப்பெரியஅளவில்  12 இடங்களில் (7350 sq.ft) செய்யப்பட்டது.

சிறை செல்லும் போராட்டசுவர் விளம்பரம் S.V.காலனி கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 







23.09.2013 அன்று திருப்பூர் S.V.காலனி  பகுதி முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில்







 


 ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான 





 
சுவர் விளம்பரம் 5 இடங்களில் செய்யப்பட்டது.

Tuesday, 24 September 2013

74 வீடுகளுக்கு சென்று பெண்கள் குழு தஃவா _மங்கலம் கிளை

தமிழ்நாட்டு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2013 அன்று 
சகோதரி சுமையா அவர்களின் தலைமையில் ஐந்து பெண்கள்
ஒரு குழுவாகவும்,
சகோதரி ஃபாஜிலா அவர்களின் தலைமையில் ஐந்து பெண்கள்
ஒரு குழுவாகவும், கோல்டன் டவர் ஒன்னாவது மற்றும் இரண்டாவது வீதியில் இருக்கும் 74 வீடுகளுக்கு சென்று  (2) பெண்கள் குழு தஃவா செய்தனர்

பொறுமையே சிறந்த குணம் _மங்கலம் கிளைதெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 23-09-2013 அன்று கிடங்குத்தோட்டத்தில் மாலை 07:30 மணி முதல் 08:00 மணி வரை தெருமுனை பயான் நடைபெற்றது 
இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் பொறுமையே சிறந்த குணம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்போர் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 24-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "அல்லாஹ்வின் ஏற்பாட்டில் குறை காண்போர் " என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

"நபிவழியில் நம் ஹஜ்" _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "நபிவழியில் நம் ஹஜ்" என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

தனிநபர் தாவா _தட்டு தகடுகள் எடுத்து எறியப்பட்டது _மடத்துக்குளம் கிளை


 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பில் 24.09.2013 அன்று சகோதரர் ஒருவரிடம் இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா செய்து அவரது கடையில் வைத்திருந்த இணை வைப்பு பொருள்களான தட்டு தகடுகள் எடுத்து எறியப்பட்டது...

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 22.09.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  பேச்சாளர் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது.
சகோ. சேக் பரீத் அவர்கள் பயிற்சி வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்

நல்வழியில் செலவிடுவோம் _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 23-09-2013 அன்று கோல்டன் டவரில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோ தவ்ஃபீக் அவர்கள் நல்வழியில் செலவிடுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்

மஹசரில் மனிதனின் நிலை _மங்கலம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 23-09-2013 அன்று கிடங்குத்தோட்டத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி. ஹாஜிரா அவர்கள் "மஹசரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பிலும் 
சகோதரி. ஃபாஜிலா அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

நபியை நேசிப்போம் _காலேஜ்ரோடுகிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை யின் சார்பாக 23.09.2013அன்று சாதிக் பாட்சா நகர் பகுதியில்     தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ. சதாம்உசேன் அவர்கள் நபியை நேசிப்போம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்

Monday, 23 September 2013

முஃமீன்களின் செயல்கள் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 22-09-2013 அன்று இஷா தொழுகைக்குப் பின் சகோ.தவ்பீக் அவர்கள் "முஃமீன்களின் செயல்கள் " என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது

ஜனவரி சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _கோம்பைதோட்டம் கிளைமார்க்க விளக்க பொதுகூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம்  கிளையின் சார்பாக 22.09.2013அன்று மார்க்க விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. 
  
இதில் மாநில பேச்சாளர் சகோ.அஹமத் கபீர் அவர்கள் "தவ்ஹீதை ஏன் எதிர்க்கிறீர்கள்" என்ற தலைப்பிலும்  



சகோ. ஜபருல்லாஹ்  அவர்கள் "ஜனவரி28 சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.
பெருவாரியான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.




தனி நபர் தஃவா செய்து தாயத்து கயறு அறுத்து எடுக்கப்பட்டது _காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பில் 22.09.2013 அன்று சகோதரி ஒருவரிடம் இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா செய்து தாயத்து கயறு அறுத்து எடுக்கப்பட்டது.

"பெண்கள் ஒழுக்கம்'' _காங்கயம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பில் 22.09.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி.முபினா அவர்கள்   "பெண்கள் ஒழுக்கம்'' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

மறுமை சிந்தனை _வடுககாளி பாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 22.09.2013அன்று    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ. லுக்மான் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 

"இம்மை,மறுமை வெற்றிக்கு ஏகத்துவமா? பொருளாதாரமா?_ தர்பியா -வடுககாளி பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 22-09-2013 அன்று கிளை உறுப்பினர்களுக்கு  நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) நடைபெற்றது.
அதில் சகோ.லுக்மான்  அவர்கள் "இம்மை,மறுமை வெற்றிக்கு ஏகத்துவமா? பொருளாதாரமா?" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்கள்.

"இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" _தாராபுரம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை  சார்பாக 22.09.2013அன்று தாராபுரம் பகுதியில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அவர்கள் "இஸ்லாம் கூறும் சகோதரத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 

"தாவா பணியில் பெண்களின் நிலை ' _MS நகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையின் சார்பில் 22.09.2013 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோ. யாசர் அராபத் அவர்கள்   "தாவா பணியில் பெண்களின் நிலை '' எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

வீண்விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 22-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "வீண்விரயம் செய்வோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.

"இஸ்லாம் வழிகாட்டும் நல்லொழுக்கங்கள்" _வடுககாளி பாளையம் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 22-09-2013 அன்று மதரசா மாணவ மாணவியருக்கு நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) நடைபெற்றது.
அதில் சகோ.அஹமது கபீர் அவர்கள் "இஸ்லாம் வழிகாட்டும் நல்லொழுக்கங்கள்" என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார்கள்.

ரூ.5000/= வாழ்வாதாரஉதவி _வடுககாளி பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம் கிளையின் சார்பாக 20-09-2013 அன்று 
 திருப்பூர் மாவட்டம் வழங்கிய ஜகாத் நிதி ரூ.5000/=
  வடுககாளி பாளையம் பகுதியை சேர்ந்த ஏழை சகோதரருக்கு வாழ்வாதாரஉதவியாக வழங்கப்பட்டது.

காலேஜ் ரோடு கிளை புதிய நிர்வாகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு  கிளையில்   22.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில், 
திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில்
கிளை நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.


கீழ்க்கண்ட காலேஜ் ரோடு கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.

புதிய நிர்வாக குழு 

தலைவர் ...........ஜாகிர் ஹுசைன் .... 98431 44473
செயலாளர்.. ....... ஆரிபுல்லாஹ் கான் ... 90429 71009

பொருளாளர்..... ஜமால் ... 97873 37025

துணைதலைவர் ........... சுல்தான் .... 97879 10997


துணைசெயலாளர்..... முஜிபுர்ரஹ்மான் ... 90477 22589
 

மருத்துவசேவை அணி செயலாளர்... ஜாகிர் .... 90437 93168
 

மாணவரணிசெயலாளர்..... ரஜாக் மைதீன் ...... 90929 13696