Saturday 17 February 2018

பெண்கள் பயான் - பயிற்சி வகுப்பு - வெங்கடேஸ்வரா நகர் கிளை

1.தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம்  வெங்கடேஸ்வரா  நகர்கிளை  சார்பாக 11/2/18 ஞாயிறு மாலை 5 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றது ,தலைபபு் காதலர் தினமா? பிப்14.  அல்ஹம்துலில்லாஹ் 
போட்டோ  எடுக்கவில்லை


2.தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் . வெங்கடேஸ்வரா  நகர் கிளையின் அலுவலகமான  மதரஸத்துத்  தக்வா. மதரஸா  வில் மாணவ மாணவிகள் 120 நபர்கள் பயின்றுவருகிறார்கள் . காலை 6.30To 7.30 மாலை 5.00To 6.15 வரை மாணவ மாணவிகளும். அதனைத்தொடர்ந்து மாலை மட்டும்.6.15 க்குமேல். பெண்களுக்கும். (பெரியவர்கள்)  மதரஸா கடந்த ஒருவாரமாக. நடைபெறுகிறது .அல்ஹம்துலில்லாஹ்