Saturday 17 February 2018

தர்பியா வகுப்பு + மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளையின் சார்பில் ரம்யா கார்டன் பகுதியில். நடைபெற்றுவரும் மக்தப் மதரசாவில் படிக்கக்கூடிய மாணவிகளுக்கு 13-2-2018அன்று தர்பியா வகுப்பு நடைபெற்றது.   அல்ஹம்துலில்லாஹ்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளையின் சார்பில் நடைபெற்று வரும் ரம்யா கார்டன் மதரசாவில்13-2-2018அன்று மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ந்த து இதில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்