Saturday 17 February 2018

உணர்வு வார இதழ் விநியோகம் - அலங்கியம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,அலங்கியம் கிளையின் சார்பாக  15/2/18 அன்று   அஸர் தொழுகைக்கு பிறகு உணர்வு 15 பேப்பர் விற்பனை செய்யப்பட்டது 10 பேப்பர் இலவசமாக கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.