Saturday 17 February 2018

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,கணக்கம்பாளையம் கிளை  15//2//2018 அன்று குர்ஆன் வகுப்பு பஜ்ர் தொழுகைக்கு பிறகு நடைபெற்றது.அத்தியாயம்:அல்லுஹா-முற்பகள்1.2.3.4. ஆகிய வசனங்களுக்கு விளக்கவுரை நடத்தபட்டது. உரை.ஜாகிர் அப்பாஸ்.  அல்ஹம்துலில்லாஹ்