Saturday 17 February 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில், 15/2/2018, பஜருக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது, இதில் அத்தியாயம் 11 வசனம்  111 முதல் 123 வரை வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.