Saturday 17 February 2018

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 14-2-2018அன்று  பெண்கள் தாவா குழுவிற்கு அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் தர்பியா வகுப்பு நடத்தினார்.அல்ஹம்துலில்லாஹ்