Saturday 17 February 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-13-02-18- மாலை 7 மணிக்கு தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,சகோ, ஃபஜலுல்லாஹ் அர்ஸின் நிழலுக்கு ஆசைப்படுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்