Saturday 17 February 2018

ஒலிபெருக்கி பிரச்சாரம் - தாராபுரம் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்  (13-02-2018, செவ்வாய்) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு காமுகர் தினம் என்ற தலைப்பில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில்  சகோ: செய்யது இப்ராஹீம் அவர்கள் ஆற்றிய உரை _பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்து லில்லாஹ்.!