Saturday 17 February 2018

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,

இந்தியன் நகர் கிளையின்  சார்பாக  13/02/2018/ அன்று இஷா தொழுகைக்கு பின் 
மர்க்கஸில் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது ,சகோ.அபூபக்கர் சித்தீக் (ஸஆதி)  காதலர் தினம் தீமைகளை குறித்து  உரையாற்றினார்கள்,( அல்ஹம்துலில்லாஹ்)