Saturday 17 February 2018

ஆலோசனை கூட்டம் - காலேஜ்ரோடு கிளை


காலேஜ்ரோடு கிளையில் 13:2:18 புதன் அன்று இஷா தொழுகைக்குப்பின்  

உறுப்பினர் மசூரா நடைபெற்றது. இதில் நடக்கவிருக்கும் தெருமுனைக்கூட்டம் சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது.