Saturday 17 February 2018

மருத்துவ உதவி - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக  15/2/18 அன்று சகோதரர் நவீன் என்ற சிறுவனுக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 4000/- கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.