Saturday 17 February 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 14/2/2018, பஜருக்குப் பிறகு அத்யாயம் 11 வசனம் 96 முதல் 110 வரை வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.