Monday 27 November 2017

ஆலோசனை கூட்டம் - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை  ஆலோசனை கூட்டம் 23/11/17அன்று நடைபெற்றது உணர்வு வினியோகம் சம்பந்தமாக,உறுப்பினர் அட்டை,மதரஸா,மற்றும் தாவா பணிகள் குறித்து விவாதிக்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்