Monday 27 November 2017

குழு தாவா - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 22-11-2017 அன்று கோல்டன் நகர்,  சகோதர்களுக்கு அந்த பகுதியில் தாவா பணிகள் செய்வது சம்மந்தமாக S.V.காலனி கிளை நிர்வாகிகளால் தாவா ஆலோசனை வழங்கபட்டது,அல்ஹம்துலில்லாஹ்...