Monday 27 November 2017

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 23:11:17 அன்று ஃபஜ்ர்தொழுகைக் குப்பின் அறிவும் அமலும் நிகழ்ச்சியில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் "மன்னர்களுக்காக. சட்டத்தை  மாற்றியவர்கள்."எனும்

தலைப்பில்  உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்