Monday 27 November 2017

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


 திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 22-11-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- நூருல் ஹுதா அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,