Monday 27 November 2017

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம்,காலேஜ்ரோடு கிளை சார்பாக 24:11:17 ஃபஜ்ர்தொழுகைக் குப்பின் அறிவும் அமலும் நிகழ்ச்சியில்   சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் மழைத்தொழுகை  இல்லை."எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்