Monday 27 November 2017

அருண் என்ற சகோதரருக்கு புத்தகங்கள் வழங்கி தாவா - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், பெரியதோட்டம் கிளை சார்பாக அருண் என்ற சகோதரருக்கு இஸ்லாத்தின் 1.அடிப்படைக்கொள்கைப் பற்றியும்

2.இஸ்லாத்தின் சமத்துவம்
3.திருமறைக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கான சான்றுகள் பற்றியும் தாவா செய்யப்பட்டு குர்ஆன் & மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் கொடுக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.