Monday 27 November 2017

பள்ளிவாசல் கட்டுமானப்பணிக்காக நிதியுதவி - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம்,மங்கலம் கிளையின் சார்பாக 24-11-2017 அன்று வடுகன்காளிபாளையம் கிளையின் பள்ளிவாசல் கட்டுமானப்பணிக்காக ரூபாய் 2997 நிதியுதவியாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்