Monday 27 November 2017

இரத்ததான முகாம் சம்பந்தமான நோட்டீஸ் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/11/2017/ அன்று டிசம்பர் 03 தேதி நடைபெற இருக்கம் இரத்ததான முகாம்  சம்பந்தமான நோட்டீஸ்  இன்று ஜூமுஆ தொழுகைக்கு பின் வினியோகம் செய்யப்பட்து, அல்ஹம்துலில்லாஹ்